Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் மேல் இழப்பீடு!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்படலாம் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆரம்ப கட்டமாக ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டுத் தொகை குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச்சடங்கு செலவுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்றுள்ளதுடன், காயமடைந்த அதிகாரிகளுக்கான நிவாரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

வெருகல் ஆற்றில் இருந்து 89 வயது முதியவரின் சடலம் மீட்பு!

ஆனி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 உயர்தரப் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் HIV தொற்று

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube