Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் பயிற்சியில் மன அழுத்தம்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் சிலர் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் பயிற்சியின் நோக்கம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் பயிற்சி ஆசிரியர்கள், ஊக்கமளிக்கும் மற்றும் திறமைகளை மேம்படுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமரின் பொசன் வாழ்த்துச் செய்தி!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

2027இல் எல் நினோ தாக்கத்தினால் கடும் வறட்சி ஏற்படும்

புரட்டாதி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube