Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

குஷ் (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 6 கிலோகிராம் 180 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். சிறுமி வைஷாலி வழக்கில் பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஆனி 4, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஜப்பான் விமான போக்குவரத்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் ரோபோக்கள்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube