Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசாவத்தை பிரதேசத்தில் கெசல்கமுவ காப்பகத்தில் பொகவந்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 43 மற்றும் 44 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜயந்த சமரவீரவை கைது செய்து பிடியாணை உத்தரவு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை சிற்றுண்டி சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube