Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிண்ணியா பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட்டுக்கு உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கந்தளாய் முகாமில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் (67763) டி.பி. ரணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 12 ஆம் திகதி கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைதுசெய்ய சென்றிருந்தார். இதன்போது மஹாவலி கங்கையின் நீர்ரோட்டத்தில் சிக்கி அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கடமையின் போது விபத்தில் உயிரிழந்த குறித்த அதிகாரியின் சேவையைப் பாராட்டி, அரச நிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரால் இந்த விசேட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

வன்னிமுந்தல் படகுப் போட்டியில் குழு தாக்குதல்: ஒருவர் காயம், ஒருவர் கைது

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்படுமா?

ஆடி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆனி 15, 2026
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்திய வாகனங்களுக்கு கடும் நடவடிக்கை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube