Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இயர்போன் பயன்படுத்தாமல் பாடல் கேட்டால் 2500 ரூபா அபராதம்!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சென்னை மெட்ரோ தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில், இயர்போன் (Earphone) பயன்படுத்தாமல் தொலைபேசியில் பாடல் கேட்பது அல்லது காணொளிகளைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ தொடருந்து நிர்வாகம் (CMRL) அறிவித்துள்ளது.

பிற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில், ஒலி அல்லது காணொளிகளைக் கேட்க விரும்பும் பயணிகள் கண்டிப்பாக இயர்போனைப் பயன்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கேகாலை மாவட்டத்தின் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

ஆனி 18, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு 2 புதிய ஆலோசகர்கள்!

வைகாசி 22, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

Google Trending இல் விஜய்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube