Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெலிமடை, டயரபா பெருந்தோட்டப் பகுதியில் தொழிலாளர் ஒருவர், தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெருந்தோட்டப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய வாக்குவாதம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குறித்தத் தொழிலாளியால் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி தோட்ட அதிகாரியும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக வெலிமடைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் அதிரடிப்படை: 2500 புதிய பணியிடங்கள்!

ஆனி 9, 2026
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகரை விடுதலை செய்ய கோரிக்கை – ரவிகரன் வலியுறுத்தல்

ஆனி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப்பில் பண்டாரவளை மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube