Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

தாய்லாந்தின் தண்ணீர் திருவிழாவில் 191 பேர் பலி!

சித்திரை 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘சொங்க்ரன் ‘ (Songkran) புத்தாண்டு பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துகளில் குறைந்தது 191 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய ‘தண்ணீர் திருவிழா’ என்று அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தாய்லாந்து முழுவதும் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி 951 விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் இதுவரை 911 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகம் காரணமாக சுமார் 42% உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மது போதையில் வாகனம் செலுத்தியமையின் காரணமாக சுமார் 27.4% விபத்துகள் பதிவாகியுள்ளன.

உந்துருளி விபத்துகளில் தலைக்கவசம் அணியாமையினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

பஹ்ரைன் மாம்பழத் திருவிழாவில் இலங்கை மாம்பழங்கள்!

ஆனி 9, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

அதிகரித்த்துவரும் AI தொழில்நுட்பத்துக்கான செலவீனங்கள்!

வைகாசி 30, 2026
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
உலகம்

2023 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்!

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube