Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவு!

சித்திரை 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தமிழகத்தில் மொத்தமாக 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, நாமக்கல் பகுதிகளில் 104 டிகிரி வெப்பநிலையும், மதுரை விமான நிலையம், திருச்சியில் 103 டிகிரி வெப்பநிலையும், ஈரோடு, திருத்தணியில் 103 டிகிரி வெப்பநிலையும் , தருமபுரியில் 102 டிகிரி வெப்பநிலையும் , மீனம்பாக்கம், சேலம், திருப்பத்தூரில் 101 டிகிரி வெப்பநிலையும், பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெப்பநிலையும் , கோவை மற்றும் மதுரை மாநகரில் 100 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 16, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

வைகாசி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

வைகாசி 7, 2026
உலகம்

சேதமடைந்த குவைத் விமான நிலையத்தை பார்வையிட்டார் குவைத் பிரதமர்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube