நடிகர் யாஷ் இப்போது Toxic, ராமாயணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யாஷ் நடித்த ‘KGF 1’, ‘KGF 2’ ஆகிய பான் இந்தியா படங்கள் வெற்றிபெற்று, வசூலில் சாதனை படைத்து, இந்திய திரையுலகினரை கன்னட படவுலகை நோக்கி திரும்ப வைத்தது. இப்போது ‘கேஜிஎஃப் 3’ குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், இதுகுறித்து யாஷ் கூறுகையில், இப்போதைக்கு KGF 3 உருவாகுவது கடினம். KGF 3 படத்திற்கான சிறந்த கதை கிடைத்தால் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
