Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் 120 வெளிநாட்டவர்கள் கைது!

Rajagiriya | Foreigners | China | Malaysia | Thailand | Arrested | Srilanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இராஜகிரிய பகுதியில், சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை மற்றும் இணையக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கோடி ருபாய்க்கும் அதிக பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

10000க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF நிலுவைத்தொகைகளை வழங்க அரசு நடவடிக்கை

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராகளை – புரூக்சைட் தேயிலை தொழிற்சாலையில் தீவிபத்து!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைதான ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மிக் விமானக் கொள்வனவு – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு அழைப்பு!

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube