Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

Quicktamilnews| Update| USA| World

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரானுடன் உத்தேசிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை ஒன்றுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட  (Project Freedom) நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் மற்றும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் வெற்றிடமாக உள்ள பிரிவுகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படும்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் கத்திக்குத்து

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube