Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல்

#அருட்பணி_ஹெர்பர்ட் #ஹெர்பர்ட்_அடிகளார் #36ஆவது_நினைவேந்தல் #மட்டக்களப்பு #சென்மிக்கேல் #நினைவேந்தல் #மனிதநேயம் #மனிதஉரிமைகள் #நீதி #அமைதி #TamilNews #SriLankaNews

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் 1990ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவி அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

சென் மிக்கேல் தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், அருட்பணி ஹெர்பர்ட் அடிகளார் மற்றும் அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட மாணவன் பெர்ட்ரம் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாவிக்கரை பூங்காவுக்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட யேசு சபைத் துறவிகள், தேவாலயங்களின் அருட்தந்தையர்கள், பழைய மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மனித உரிமைகள், அமைதி மற்றும் சமூக நீதிக்காக அருட்பணி ஹெர்பர்ட் அடிகளார் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டதுடன், அவரது தியாகம் மனிதநேயத்தின் உயரிய எடுத்துக்காட்டாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலை தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பு

ஆவணி 10, 2026
இலங்கை

டெங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு 25000 ரூபா அபராதம்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்கு திணைக்கள தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம்!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்றவர் கைது!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube