Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

முறிகண்டியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மே 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் அமைந்திருந்தவர் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காணப்படாத நிலையில் ,  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தம்பகல்லவில் புதையல் தோண்டிய நபர் உபகரணங்களுடன் கைது!

ஜூன் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில்!

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர்களின் இடமாற்றம், புதிய நியமனங்களில் தாமதம் – சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்கு 500க்கும் மேற்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

ஜூலை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube