Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைரஸ் காய்ச்சலினால் மூடப்பட்ட தெனியாய பாடசாலைகள் மே 13 திறப்பு!

Deniyaya | Schools | Viral Fever | School Open | Srilanka | QuickTamilNews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெனியாய கல்வி வலயத்தில் வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், மே 13, புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷான் பத்திரன தெரிவித்துள்ளார்.

மே 12 அன்று பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்த பிறகு, 13 ஆம் திகதி இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாடசாலை வளாகங்கள் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படும்.

அதன்படி, பாடசாலைகள் மற்றும் மழலையர் பாடசாலைகளைச் சுத்தம் செய்யும் பணியில் பங்களிக்க விரும்பும் எந்தவொரு தன்னார்வத் தொண்டர்களும் அல்லது நிறுவனங்களும் தெனியாய வலயக் கல்வி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும், விடுமுறை அளிக்கப்பட்ட மழலையர் பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு வீட்டு கடன் திட்டம்!

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube