Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Heavy Rain | Land Slide | 8 Districts | Srilanka | QuickTamilNews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12) மாலை 4:00 மணி முதல் நாளை (13) மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மண்சரிவு அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பண்டாரவளை

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: உடபலாத, பாதஹேவாஹெட்ட, யட்டிநுவர, கங்க இஹல கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை மற்றும் பன்வில.

கேகாலை மாவட்டம் : அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை.

குருணாகல் மாவட்டம்: ரிதிகம

மாத்தளைமாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை.

மொனராகலை மாவட்டம்: வெல்லவாய மற்றும் படல்கும்புர.

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி

குறித்த பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மலையக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை – மனோகணேசன்!

சித்திரை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!

வைகாசி 24, 2026
இலங்கை

சஷி வீரவங்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube