Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் நிலைய ஊழியர் கைது

employee| arrested|sexually|woman

வைகாசி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்
காலி, உனவடுன பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றில் அவுஸ்திரேலியபெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
38 வயதுடைய குறித்த மசாஜ் நிலைய ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை!

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காங்கோவிலிருந்து பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று உறுதி

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசர விவாதம் தொடர்பில் ஆளுந்தரப்பு மறுப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2030க்குள் கதிர்காமத்தை பிளாஸ்டிக் அற்ற வலயமாக மாற்ற திட்டம்!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube