Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயது இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Jaffna Teaching Hospital | 21 years young boy | Heroin Narcotics | Srilanka | QuickTamilNews

வைகாசி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று (12) செவ்வாய்க்கிழமை 02 கிராம் ஹெரோயினுடன் கைது செய்து, பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் இன்று (13) புதன்கிழமை காலை குறித்த இளைஞன் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயினை பொலுத்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

மாற்றுத்திறனாளிகள் உரிமை மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக நிலஷானி டி சில்வா!

ஆனி 6, 2026
Uncategorized

செல்வச்சந்நிதி – கதிர்காமம் பாதையாத்திரை: இரு ஆலய வேல்களுடன் பக்தர்கள் யாத்திரை

ஆனி 18, 2026
Uncategorized

விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை!

வைகாசி 7, 2026
Uncategorized

சுரேஷ் சலேவிற்காக விசேட பூஜை!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube