Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவன் விபத்தில் மரணம்

death|quicktamilnews|

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில், மோட்டார் சைசைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர், கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஒருவராவார்.

நேற்று (13) நிலவிய பலத்த மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவர் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

நாட்டில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு முதல் OCI அட்டை வழங்கப்பட்டது

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube