Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Bogawantalawa | Wasp | Tea Workers | Hospital | Admitted | SriLanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (14) வியாழக்கிழமை 12.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 6 பேர் கைது

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR முறைமையை நீக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்த புதிய அதிகாரசபை!

சித்திரை 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகல, கபரகல தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube