Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது!

வைகாசி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.

தமிழரசுகட்சியின் பிரதி தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்,செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

12 நவீன கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த மூவர் கைது

ஆடி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி!

வைகாசி 31, 2026
இலங்கை

தனமல்வில மற்றும் ஹம்பெகமுவவில் பாரிய கஞ்சா தோட்டங்கள் முற்றுகை!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube