Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை – 3 நிலையங்களுக்கு அபராதம்!

ஆவணி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அதிகாரபூர்வ விலையை விடவும் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் ஹெட்டிபொல பகுதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொருட்களின் விலைகளை முறையாகக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலங்குகள் நல மசோதா குறித்து ஐ.தே.க. முக்கிய அறிவிப்பு!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube