Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் நாளை!

anura|srilanka|quicktamilnews

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன்17ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் “தேசிய வெற்றி தினம்” நாளை (19) நடைபெற உள்ளது.

இந்தக் கொண்டாட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக நடைபெறும் என ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் உறவினர்கள்முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோனா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மாணவர் படை, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர் வீரர்களின் பெற்றோர், உறவினர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்பட 2,769 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தேரர் கைது!

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் டுவாப்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

வைகாசி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலைக்கழக மாணவர்கள்

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube