Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதிக்கு 50 வீத வரி! சிற்றூந்துகளின் விலை மேலும் அதிகரிப்பு

🚨 வாகனப் பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு 50% மேலதிக வரியை விதித்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. வாகனங்களின் மொடல்களுக்கு ஏற்ப 15 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரை விலை உயர்வு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி கூறுகையில்,

டொலர், யென் மற்றும் பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணய மாற்று வீத உயர்வு மற்றும் 2.5% சமூகப் பாதுகாப்பு வரி அதிகரிப்பு ஆகியவற்றுடன் இந்த 50% புதிய வரியும் சேர்ந்துள்ளதால், இந்த ஒட்டுமொத்த வரிச்சுமையையும் நுகர்வோர் மீதே சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு; மூவர் கைது

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube