Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் இன்று!

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன்17ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் “தேசிய வெற்றி தினம்” இன்று நடைபெற உள்ளது.

இந்தக் கொண்டாட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக நடைபெறும் என ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் உறவினர்கள் முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோனா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மாணவர் படை, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர் வீரர்களின் பெற்றோர், உறவினர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்பட 2,769 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

ரவிமோகனின் ஆன்மிக பயணம்!

வைகாசி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதை மாத்திரை விற்பனை: 3,755 மாத்திரைகளுடன் நபர் கைது!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை ! – மயூர நெத்திகுமாரகே!

வைகாசி 26, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணை – பிரதமர் ஹரினி அமரசூரிய!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube