Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுகங்கையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வைகாசி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (20) களு கங்கையில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சுமார் 45 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர் தொடர்பான விபரங்களைக் கண்டறிய இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

NDB வங்கி நிதி மோசடி – 13.5 பில்லியன் ரூபா சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் அம்பலம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் வாரம் இன்று ஆரம்பம்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை பிரபல வியாபாரி 27.5 லீற்றர் கசிப்புடன் கைது!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் பல அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube