Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மட்டக்களப்பு நகரின் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள்,  ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை (20) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது

நகரில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த இரு புடவைகடைகள் ஒரு இலத்திரணியல் கடை மற்றும் கைத்தொலைபேசி விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டைஉடைத்து பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனம் முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – அரச ஊடக நிறுவனம் விளக்கம் கோரல்

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube