Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் மெனிஞ்சைடிஸ் நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோயியல் நிபுணர் விசேட மருத்துவர் பாலித கருணாபேம இதனைத் தெரிவித்துள்ளார்.

தெனியாய பகுதியில் அவதானிக்கப்பட்ட மெனிஞ்சைடிஸ் எனப்படும் இந்த மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை, தற்போது மேலும் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, தியத்தலாவையில் 28 நோயாளர்களும், வெலிமடையில் 13 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், இது ஒரு வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாகாண சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து உரிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் விசாக பண்டியை காலத்தில் தானசாலைகள் குறித்தும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, இந்த நோய் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமே பரவுவதால் அவதானமாக இருக்குமாறும், முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் விசேட மருத்துவர் நிபுணர் பாலித கருணாபேம அறிவியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க ஆட்சியமைக்க தடையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வைகாசி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து; பாதசாரி பலி!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்:இறுதி எச்சரிக்கை

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube