Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரட்டைக் கொலை குற்றவாளி கைது!

மே 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு – பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கடந்த 2025 ஒகஸ்ட் 07ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த குற்றச் செயலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வெளிநாட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (22) அவர் நாட்டிற்கு திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நச்சு போதைப்பொருள் தடுப்பு தேசிய நடவடிக்கையின் பிரதான அலுவலகம் இன்று திறப்பு!

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்கள் இனி எல்லாத்துறைகளிலும் சாதிக்கலாம்

ஜூலை 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் பராமரிப்பு இல்ல தீவிபத்து – இயக்குனர் கைது!

ஜூன் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ தாக்கம்: இலங்கையில் வறட்சி நிலவக்கூடும் என எச்சரிக்கை!

ஜூன் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube