Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் பராமரிப்பு இல்ல தீவிபத்து – இயக்குனர் கைது!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரனை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் இயக்குனரை ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரானா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த முதியோர் இல்லம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த முதியோர் இல்லம், 2024 முதல் இயங்கி வந்ததுடன், துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 70 பேர் பராமரிப்பில் இருந்துள்ளனர். அங்கு பராமரிக்கப்பட்டவர்களில் மனநலப் பாதிப்புக்குள்ளான 62 பேர் மற்றும் எட்டு முதியவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கப்படுகின்றது.

முதியோருக்கான உறைவிடப் பராமரிப்பு வசதிகளை நிர்வகிக்கும் இலங்கையின் சட்டங்களின் கீழ் தேவைப்படும் பதிவு இல்லாமல் அந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

குடியிருப்பாளர்களின் உறவினர்கள், குடும்பங்கள் அனுமதி கட்டணமாக ரூ. 75,000 உம், தங்குமிடம் மற்றும் பராமரிப்பிற்காக ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதந்தோறும் சுமார் ரூ. 35,000 உம் கட்டணம் செலுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில பராமரிப்பாளர்கள் உட்பட ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது என்று செயலகம் குறிப்பிட்டது.

மேலும் இந்த தீ விபத்தில் 51 பேர் மீட்கப்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும் மனைவியும் கைது!

வைகாசி 14, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய நிர்வாகிக்கு விளக்கமறியல் !

வைகாசி 26, 2026
இலங்கை

கல்வி மறுசீரமைப்பு கொள்கை ஒரு மாதத்தில் இறுதி செய்ய ஜனாதிபதி உத்தரவு!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube