Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது – கண்டி மேயர்

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது என கண்டி மேயர் சந்திரசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி கொடுகொடல்ல வீதிக்கு அருகில் அமைந்துள்ள ஆறு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த காலங்களில் பரிசோதிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளை உடன் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகவும் கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சூட்சுமமான முறையில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டவிரோத கட்டிடம் எவ்வித தர நிர்ணயமும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்பான பொறியியலாளர் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மேயர் மேலும் தெரிவித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சர்வதேச ரக்பி திருவிழா!

ஆவணி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை: சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்!

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும்!

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube