Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ டிஜிட்டல் தளம் ஊடாக 3.86 பில்லியன் பரிவர்த்தனைகள்!

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டணத் தளமான ‘GovPay’ அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களிலேயே, அதன் ஊடாக 3.86 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவிப்பு.

கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளத்தின் ஊடாக, கடந்த மே 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒட்டுமொத்தமாக 264,415 பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அரச வருமான சேகரிப்பை ஒரே டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்துடன், தற்போது 22 அரச நிறுவனங்கள் இணைந்து தமக்கான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.

அத்துடன், நிதித்துறையின் பலத்த பங்களிப்புடன் 14 வங்கிகள் மற்றும் 6 நிதித் தொழில்நுட்ப (FinTech) செயலிகள் ‘GovPay’ தளத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதிகளவிலான பணப் பரிமாற்றங்கள் இத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற போதிலும், பொதுமக்களின் பயன்பாடு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே காணப்படுகிறது. இதன்படி, இதுவரை 19,727 நபர்கள் மட்டுமே இத்தொழில்நுட்ப முறையைத் தமக்கான பயனர் கணக்காகப் பதிவு செய்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் பாரபட்சம் – நாமல் ராஜபக்ஷ !

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலையில் புதிய மகப்பேறு பிரிவு கையளிப்பு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube