Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ஆடி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடனும் லொறி ஒன்றுடனும் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஆடி 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பிலிமத்தலாவை பகுதியில் 20 வயது இளம் பெண் மாயம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளத்தில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவன் உயிரிழப்பு

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீயணைப்பு சேவைத் தொடர்பிலக்கத்தில் கோளாறு – அவசர தீ விபத்துகளை அறிவிக்க 117 அழையுங்கள்!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube