Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கம்! எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று (25) பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலின்படி, நாட்டின் 4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கையும்’ , 16 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கையும்’ விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதெரிவிப்பு.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண்ணொருவர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள்!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube