Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள்!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடந்த 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கைதிகள் உயிரிழந்தனர்.

நேற்று (06) காலை மீண்டும் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் அதனைத் தடுக்க முற்பட்டபோது, கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மேலும் இக்கலவரத்தில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

90.8 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளுடன் மலேசிய பயணி ஒருவர் கைது

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையில் திருத்தம் வேண்டாம் என கோரிக்கை!

ஆடி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவரைகலை மீட்பதில் சிரமம்!

ஆடி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் நிலவும் அதிக வெப்பநிலை

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube