Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை காவல்துறை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஹஜ் பெருநாளை இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் கொண்டாட தயாராகும் நிலையில், இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஹஜ் பெருநாள் விசேட தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேடமாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடு ரொஷானைக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரியின் திட்டம் பிழைத்தது எப்படி?

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நிறைவு – ரணில் விக்ரமசிங்க

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை!

ஐப்பசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube