Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை

tvk|vijay|india|quicktamilnews

வைகாசி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியின் நிபந்தனைகளால், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் கண்டித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா கங்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்ரேலியாவில் நிலவும் கடுமையான வெப்பம் -உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube