Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? பெங்களுரு – குஜராத் இன்று மோதல்

Bengaluru| Gujarat| ipl|

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் தகுதி சுற்றுக்கான நான்கு அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தகுதிச் சுற்றுக்கு இறுதி அணியாக தெரிவானது.
இதற்கமைய, தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டியில், ரோயல் செலஞ்சஸ் பெங்களுரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன.
தரம்சாலாவில் நடைபெறவுள்ள இந்த போட்டி, இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முறையே, 18 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன், 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைவிளையாட்டு

சூர்யவன்ஷியை இலக்காக்கவில்லை – இலங்கை A அணித் தலைவர் விளக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிப்போக்களில் குவிந்த பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைதான ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் டீசல் பயன்பாட்டை குறைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube