Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது T20 போட்டி இன்று!

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேசத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஒக்டோபர் 11) பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றது. லஹிரு உதார 91 ஓட்டங்களை விளாசினார்.

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, சாஹிப்சாதா ஃபர்ஹானின் 89 ஓட்டங்கள் மற்றும் மாஸ் சாதகத்தின் 50 ஓட்டங்களின் உதவியுடன் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இதனால் தொடரைச் சமப்படுத்தும் நோக்கில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ள நிலையில், தொடரைத் தக்கவைக்க பாகிஸ்தான் அணி வெற்றிக்காகப் போராடவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது!

ஆகஸ்ட் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஜூன் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அக்டோபர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

செப்டம்பர் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube