Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு நஷ்டஈடு!

வைகாசி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெல்தோட்டை பிரதேசத்தில் ‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு பஹத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், முதற்கட்ட உதவியாக தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் நிலூகா புலத்கே, தெல்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி துஷாரி கெதரக்கும்புர மற்றும் பாதஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் திருமதி சாகரிகா தில்ஹானி உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மண்டைத்தீவு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதிக்கு 50 வீத வரி! சிற்றூந்துகளின் விலை மேலும் அதிகரிப்பு

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube