Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியைச் சேர்ந்த 15 வயதான இளம் வீரர் சூரியவன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இறுதி இரண்டு போட்டிகளிலும் 90க்கும் மேற்பட்ட ஓட்டங்களை சூரியவன்சி பெற்றிருந்தார். 2026 ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 103 ஓட்டங்களை சூரியவன்சி பெற்றுள்ளார். மொத்தமாக 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரை சதம் , 776 ஓட்டங்களை குவித்துள்ளார்.

சூரிய வன்சிக்கு அடுத்தபடியாக சுப்மான் கில் சாய் சுதர்சன் ஆகியோர் காணப்படுகின்றனர். இன்றைய போட்டியில் சுப்மான் கில் 10 ஓட்டங்களிலும், சாய் சுதர்சன் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் சுப்மான் கில் 732 ஓட்டங்களை எடுத்து இரண்டாவது இடத்தையும், சாய் சுதர்சன் 722 ஓட்டங்களை எடுத்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை: சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 423 என்பு கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்வு

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில் முயற்சியாளர்கள் “இங்குபேசன்” நிலையத்தினை உபயோகிக்க வேண்டும் – சுனில் ஹந்துன்நெத்தி

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பரிஸ் பொன்டைன்ப்ளேவ் வனப்பகுதியில் தீ விபத்து – 800 ஹெக்டேயர் தீயில் கருகியது!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube