Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் பொலிஸார் துரத்திச்சென்ற சைக்கிள் விபத்துக்குள்ளானது!

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழில் காவல்துறையினர் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை (31)யாழ்ப்பாணம் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துரத்தி சென்றுள்ளனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில்,காவல்துறையினர் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆர்.எம். ஜானக்க நிஷாந்த ரத்நாயக்க கைது

புரட்டாதி 10, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இராணுவ பயிற்சி தளங்களில் ரோபோக்கள்

புரட்டாதி 8, 2026
இலங்கை

தலவத்துகொட உணவகத்தில் தீ விபத்து; நால்வர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் டீசல் பயன்பாட்டை குறைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube