Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

குழந்தை அழுததால்; தலையை சுவரில் மோதிய தாய்

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
Mother bangs head on wall after baby cried

நெடுமங்காடு, கேரளா பகுதியில் ஒன்றரை வயது குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைக்கு சோறு ஊட்டும்போது அழுததால் கோபத்தில் தலையை சுவரில் மோதியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேதப் பரிசோதனையின் ஆரம்ப அறிக்கையின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. மேலும், குழந்தையின் உடலில் பழைய காயங்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், நீண்டகால உடல் துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

Cockroach Janata Party-க்கு இந்தியாவில் தடை! – எப்படி ஆரம்பித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

வைகாசி 22, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

வைகாசி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக ஒரு ‘சீட்’ கூட பெறாத 8 மாவட்டங்கள்!

வைகாசி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படங்கள்

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube