Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான, விசாரணை திகதிகளை நிர்ணயிப்பதற்காக, எதிர்வரும் 26 ஆம் திகதி அழைக்குமாறு இன்று திங்கட்கிழமை (01) கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கிற்கு முந்தைய பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் விசாரணைத் திகதியை தீர்மானிப்பதற்காக ஜூன் 26 ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்திரேலியாவின் பராஃபீல்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ஜனாதிபதி!

வைகாசி 1, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு – தமிழ்மொழியை தலைகுனிய வைத்த சம்பவம்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube