Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனி நபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், தங்களது துப்பாக்கிகளின் செயல்பாட்டுத்திறன் மற்றும் விபரங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கு இணங்க, அனுமதிப்பத்திரத்தைப் பெற்று ஆறு மாதங்கள் பூர்த்தியாகும்போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துகு துப்பாக்கியைச் சமர்ப்பித்து, துப்பாக்கியின் செயல்திறன் மற்றும் அதன் இலக்கம் ஆகியவை அனுமதிப்பத்திர இலக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்ந்து, அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு சபையால் அனைத்து தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களின் துப்பாக்கிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு, குறித்த சான்றிதழை வழங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

வைகாசி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

வைகாசி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube