Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் உடதும்பர, கங்கொட பகுதியில் வசித்து வந்த தல்கஸ்பிட்டிய கம்லத்கே ஹசித உதயங்க என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 உறவினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடு உட்பட அனைத்து சொத்துகளும் மண்சரிவினால் முற்றாக சேதடைந்தன.

பாதிகப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடொன்றை வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி
வழங்கிய வாக்குறுதிக்கமைய, கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேகம, ஆசிரி மாவத்தையில் அமைந்துள்ள புதிய காணிக்காக 50 லட்சம் ரூபா நிதியுதவியினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்  இன்று  கொடகவெல பிரதேச செயலகத்தில் நிதியுதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கி வைத்தார்.

இந்த உதவியின் மூலம் பாதிகப்பட்ட குடும்பம் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான அடித்தளமாக அமையும் என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவிதார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வாதிகாரமாக இந்த அரசு செயற்பட முயற்சிக்கிறது – நாமல் ராஜபக்ஷ

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரம் தாக்கி தோட்டத்தொழிலாளி உயிரிழப்பு

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய கனிமக் கொள்கை: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube