Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘சுரக்சா’காப்புறுதித் திட்டம் விசேட அறிவிப்பு!

வைகாசி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்சா’காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.

அதை தொடர்ந்து ,2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும்  இந்த காப்புறுதித் திட்டமானது முன்னெடுத்துச் செல்லப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இன்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 31,000 பேர் பாதிப்பு !

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை–பிரித்தானிய உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube