Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை (4)  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன்,புதிய விலை நாளை மறுதினம் ( வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மாதாந்திர விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த இறுதி மதிப்பீடு நாளை (4)  கிடைக்கப் பெறும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் உலகளாவிய எரிவாயு விலை போக்குகளின் அடிப்படையில் புதிய விலைத்திருத்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்கான விலை திருத்தத்தை நிர்ணயிக்கும் போது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலைகளை சீரமைக்க உத்தேசித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரேவடியில் வட்டாரசபை ஸ்தாபிப்பு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube