ஜோர்தானில் உள்ள பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளத்தை இலக்கு வைத்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜோர்தான் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஏவுகணை தாக்குதல்
செய்தியை பகிர்ந்து கொள்ள