Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

vesak|uni|jaffna

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வெசாக் அலங்காரத்தை இனந்தெரியாதவர்கள் சேதப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 31 ஆம் திகதி இரவு வரை நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த பின்னர் பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரத்தை அடித்து சேதப்படுத்துவதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் செல்ல அவர்கள் மதில் பாய்ந்து தப்பிச் சென்றனர்.

அதன் பின்னர் மீண்டும் நள்ளிரவு 12:50 மணிக்கு மீளவும் மதில் வழியால் குதித்து உள்நுளைந்துள்ளனர். மீண்டும் அதனைக் கண்ணுற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்டிச் சென்ற போது அவர்கள் மதிலேறித் தப்பிச் சென்றுவிட்டனர் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித புதைகுழிகள் இருப்பதாக கூறப்படும் கல்முனை பகுதிக்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை

ஆவணி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 30 ஆம் திகதி நீர் கட்டணத்திருத்த மீளாய்வு நடவடிக்கை!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube